பொழுதுபோக்கு

இரவில் மனைவியை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்த ரெடின் கிங்ஸ்லி.. நடிகை வெளியிட்ட வீடியோ

  • December 24, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக திகழ்பவர் ரெடின் கிங்ஸ்லி. அண்மையில் இவர் சின்னத்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திடீர் கல்யாணம் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை அளித்தது. மேலும் சங்கீதாவிற்கு இது இரண்டாம் திருமணம் என்றும் அவருக்கு மகள் இருப்பதாகவும் செய்திகள் கசிந்திருந்தது. திருமணம் முடிந்ததும் ஹனிமூன் சென்றிருக்கும் தம்பதியினர், திருமணத்திற்கு பின்னர் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லிக்கு, சங்கீதா க்யூட்டாக வாழ்த்து தெரிவித்து […]

இலங்கை

இலங்கையில் பண்டிகை காலத்தில் போலி அளவீடுகளை பயன்படுத்தும் வர்த்தகர்கள்!

  • December 24, 2023
  • 0 Comments

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சந்தைச் சோதனைகளின் மூலம் கிட்டத்தட்ட 2000 போலி அளவீட்டு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அளவீட்டு அலகுகள் மற்றும் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர்  சுஜீவ அக்குரந்திலக தெரிவித்தார். போலி அளவீட்டு கருவிகள் குறித்த புகார்களை 1902 என்ற ஹாட்லைன் மூலம் தெரிவிக்கலாம். உசாவா சீசன் முடியும் வரை இந்த சோதனைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு

ஐடி பெண் ஊழியர் எரித்து படுகொலை… முன்னாள் காதலனின் பரபரப்பு வாக்குமூலம்!

  • December 24, 2023
  • 0 Comments

சென்னையில் மென்பொறியாளர் பெண் ஒருவர் கொடூரமாக எரித்து கொலை செய்யபட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முன்னாள் காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தன்னை நிராகரித்துவிட்டு, வேறு ஒருவரை காதலித்ததால் ஆத்திரத்தில் காதலியை கொலை செய்ததாக, முன்னாள் காதலன் பொலிஸாரிடம் கூறியுள்ளார். சென்னை பொன்மார் அடுத்த தாழம்பூர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பெண் ஒருவர் சங்கிலியால் கை கால்கள் கட்டபட்டு எரித்து கொல்லபட்ட நிலையில், அதனை பொலிஸார் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் நாவலூர் மப்பேடு […]

ஆசியா

வியட்நாமில் குரங்கம்மை பாதிப்பால் அறுவர் உயிரிழப்பு

  • December 24, 2023
  • 0 Comments

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் குரங்கம்மை நோய் வேகமாக பரவுகிறது. நாட்டின் தெற்கு மாகாணமான லாங் ஆன்னில் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கே இதுரை 117 பேர் குரங்கம்மை பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.மேலும் குரங்கம்மை பாதிப்பு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். நவம்பர் மாதம் முதல் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹோ சி மின் நகரத்தின் வெப்பமண்டல நோய்களுக்கான மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஹுய்ன் தி துய் ஹோ […]

அறிவியல் & தொழில்நுட்பம்

2023 இல் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்டு நாசாவால் வெளியிடப்பட்ட சிறந்த படங்கள்!

  • December 24, 2023
  • 0 Comments

2023 இல் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்டு நாசாவால் வெளியிடப்பட்ட சிறந்த படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

பொழுதுபோக்கு

வாழ்க்கையின் முடிவு மரணம்… கதறி அழும் பிக்பாஸ் தனலட்சுமி

  • December 24, 2023
  • 0 Comments

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அப்படி தற்போது கமல் ஹாசன் அவர்களால் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியும் சிறப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. 80 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியை 6வது சீசனில் பல பஞ்சாயத்துக்கள் கிளம்பி களைகட்டியது. அப்படி 6வது சீசனில் கலந்து கொண்டவர்களில் சிலர் மட்டும் தான் சினிமா வாய்ப்பு பெற்று பிஸியாகிவிட்டனர். ஆனால் 77 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த டிக்டாக் பிரபலம் […]

கருத்து & பகுப்பாய்வு

2024 தேர்தலும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிக்கலும்!

  • December 24, 2023
  • 0 Comments

ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டாக (2024) அமைந்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக பல நாடுகள் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தற்போது தலைமை வகிக்கும் ஆட்சியாளர்களின் புகழ் மக்கள் மத்தியில் குறைந்து வருவது வரும் தேர்தல்களில் தாக்கும் செலுத்தும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே உக்ரைன் – ரஷ்ய யுத்தம், அதேபோல் ஹமாஸ் – இஸ்ரேல் யுத்தம் உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைத்துள்ளது. இந்த போர்கள் காரணமாக […]

ஆப்பிரிக்கா

புருண்டியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் : 20 பேர் உயிரிழப்பு!

  • December 24, 2023
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசின் புருண்டியின் மேற்கு எல்லைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. புருண்டியின் புஜம்புரா மாகாணத்தில் உள்ள கடும்பா கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெரும்பாலும் ” பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது வீடுகள் தாக்குதலாளிகளால் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

மத்திய கிழக்கு

200இற்கும் மேற்பட்ட ஹமாஸ் போராளிகள் கைது!

  • December 24, 2023
  • 0 Comments

கடந்த ஒரு வாரத்தில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்களை சேர்ந்த 200 பேரை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள். இஸ்ரேலுக்குத் தேவையான பல முக்கியத் தகவல்களை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டவர்கள் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சில சந்தேகநபர்கள் பொதுமக்கள் மத்தியில் மறைந்திருந்து தானாக முன்வந்து சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹமாஸை ஒழிப்பதற்கான தனது இராணுவ நடவடிக்கையை […]

இலங்கை

அர்ஜென்டினாவின் புதிய அதிபர் ஜேவியர் மில்லேவின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

  • December 24, 2023
  • 0 Comments

அர்ஜென்டினாவின் புதிய அதிபர் ஜேவியர் மில்லேவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடங்கிய போராட்டம் தொடர்கிறது. தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த செலவழித்த பணத்தை ஈடுகட்ட போராட்ட ஏற்பாட்டாளர்கள் பணியாற்ற வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. அந்நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்ஸை மையமாகக் கொண்டு பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜனாதிபதி Javier Mille அர்ஜென்டினாவின் பொருளாதாரத்தை உயர்த்த பல பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். […]