ஐரோப்பா

ஸ்வீடனின் நேட்டோ உறுப்புரிமை : விவாதத்தை மீண்டும் தொடங்குகிய துருக்கி

துருக்கி பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழு செவ்வாயன்று நேட்டோவில் சேருவதற்கான ஸ்வீடனின் முயற்சியை மீண்டும் தொடங்கத் தயாராக உள்ளது. நேட்டோ-உறுப்பினரான துருக்கி ஜூலையில் ஸ்வீடன் டிரான்ஸ்-அட்லாண்டிக் கூட்டணியில் இணைவதற்கான தனது ஆட்சேபனையை நீக்கியது, ஆனால் ஒப்புதல் செயல்முறை பாராளுமன்றத்தில் நிறுத்தப்பட்டது. குர்திஷ் போராளிகள் மற்றும் அங்காரா பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக கருதும் பிற குழுக்களுக்கு எதிரான போராட்டம் உட்பட, துருக்கியின் பாதுகாப்புக் கவலைகளை ஸ்வீடன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று துருக்கி குற்றம் சாட்டுகிறது.

இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம்!

  • December 26, 2023
  • 0 Comments

அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்களால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் […]

பொழுதுபோக்கு

கணவனை கழட்டிவிட்டு ஓரினச்சேர்க்கையில் பாம்பு நடிகை… எல்லாம் அதுக்காகத்தான்

  • December 26, 2023
  • 0 Comments

பிரைட் நடிகராக திகழ்ந்து வரும் நடிகரின் படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் டூ பீஸ் நடிகை, புலி நடிகரை காதலித்து வந்துள்ளார். ஆனால் சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டிவதில் கவனம் செலுத்துவதை போல் மாடல் நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி தீயாக பரவி வருகிறது. எப்போது டூ பீஸ் நடிகையாக இருக்கும் அந்த நடிகையின் செயலால் புலி நடிகர் பீஸ் போன பல்பாக மாறிவிட்டாராம். பிரைட் நடிகர் படத்தில் நடித்து […]

உலகம்

இஸ்ரேலின் பிரதமரை பதவி விலகுமாறு மீண்டும் அழைப்பு

இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான யாயர் லாபிட் , இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகுமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். “போரின் நடுவில் பிரதமரை மாற்றுவது நல்லதல்ல. ஆனால் பதவியில் இருப்பவர் மோசமானவர். அவரால் தொடர முடியாது,” என்று அவர் தெரிவித்துள்ளார். நெதன்யாகு தனது போர்க்கால கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன. கட்சிகள் விலகி, அரசாங்கத்தை கவிழ்க்கக்கூடும். அக்டோபர் 7 தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கு பொறுப்பேற்காததற்காக நெதன்யாகு […]

இலங்கை

யாழில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை : ஒருவர் கைது

போயா தினத்தில் யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த இடமொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேனன் தலைமையிலான பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மடம் வீதியில் அரச மதுபானங்களை விற்பனை செய்த 36 வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் இருந்து 102 மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொழுதுபோக்கு

ஏகப்பட்ட சர்ச்சைகள்…. பதிலடி கொடுக்க தயாரானார் சிவகார்த்திகேயன்

  • December 26, 2023
  • 0 Comments

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகின்றது. அயலான் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், அந்த படத்தின் ஆடியோ லான்ச் இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ளது. இதில், இமான் குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது பேச்சில் பதிலடி கொடுக்கப்போவதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. இந்த ஆண்டு இசையமைப்பாளர் இமான் கொடுத்த பேட்டி நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை டோட்டலாக […]

அறிந்திருக்க வேண்டியவை

2023 : நாம் கடந்து வந்த பாதையை காட்டும் அசாதாரண புகைப்படங்களின் தொகுப்பு!

  • December 26, 2023
  • 0 Comments

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் இருந்து, உக்ரைனில் தொடர்ந்த போர் மற்றும் பல இயற்கை பேரழிவுகள் வரை பல்வேறு விடயங்களை இந்த 2023 ஆம் வருடத்தில் நாம் பார்திருந்தோம். அவற்றுள் பெரும்பாலானவை எமது மனங்களை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. அவ்வாறான சில படங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 01. உக்ரைன் மீது ரஷ்யாவின் குண்டுவீச்சு இந்த படம் ஜனவரி 10 அன்று கிழக்கு உக்ரைனில் […]

மத்திய கிழக்கு

காசாவில் எப்பொழுது அமைதி திரும்பும் : நிபந்தனை விதித்த இஸ்ரேல்!

  • December 26, 2023
  • 0 Comments

ஹமாஸ் அழிக்கப்பட்டு, அந்த பிரதேசம் இராணுவமயமாக்களுக்கு உட்படுத்தப்பட்டால் மட்டுமே காஸாவில் அமைதியை அடைய முடியும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரி்க்கை விடுத்துள்ளார். உலக சுகாதார அமைப்பு காசாவில் உள்ள அகதிகள் முகாமில் கிறிஸ்துமஸ் ஈவ் பண்டிகையன்று இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் கணக்கு விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள நெதன்யாகு, “ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும், காசா இராணுவமயமாக்கப்பட வேண்டும், பாலஸ்தீன சமூகம் சீரழிக்கப்பட வேண்டும். […]

ஆசியா

இந்திய கப்பல் மீது தாக்குதல் ;அமெரிக்காவின் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கும் ஈரான்

  • December 26, 2023
  • 0 Comments

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ரசாயனம் ஏற்றி வந்துகொண்டிருந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டு ‘அடிப்படை ஆதாரமற்றது’ என ஈரான் மறுத்துள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து ரசாயனம் ஏற்றிக்கொண்டு கெம் புளுட்டோ சரக்கு கப்பல் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. அது இந்திய பெருங்கடல் பகுதியில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 200 கடல்மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது அதை நோக்கி பயங்கரவாதிகள், ‘ட்ரோன்’ வாயிலாக தாக்குதல் நடத்தினர். அதில் கப்பலின் மேல் தளத்தில் […]

இலங்கை

திருகோணமலையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!

  • December 26, 2023
  • 0 Comments

சுனாமியின் 19 ஆவது நினைவு நாள் திருகோணமலையில் இன்று (26.12) தமிழர் பேரவையால் நினைவு கூரப்பட்டது இந்து,இஸ்லாம்,கிறிஸ்தவ சமயப் பிரார்த்தனைகளோடு நிகழ்ச்சிகள் தொடங்கியதுடன் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது. தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவர்  சண்முகம் குகதாசன் பிரதான சுடரினை ஏற்றி வைத்தார் தமிழர் பேரவை சார்பில் ஜெரோம் தொடக்க உரையாற்றினார்.  இதனைத் தொடர்ந்து தமிழர் பேரவைத் தலைவர். ரமேஷ் நிக்க லஸ் நன்றியுரை ஆற்றினார். நகர சபைச் செயலாளர் ராஜசேகர், எஸ். குகதாசன், […]