ஆசியா

பங்களாதேஷில் நாளை பொதுத் தேர்தல் : பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

பங்களாதேஷில் நாளைய (07.01) தினம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.  நாட்டின் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா மீண்டும் போட்டியிடவுள்ளார்.

இந்த தேர்தலில் அவர் வெற்றிப்பெறும் பட்சத்தில், ஐந்தாவது முறையாக பதவியேற்பார்.

கிட்டத்தட்ட 170 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடையும்.

வாக்குப்பதிவு முடிந்ததும் விரைவில் எண்ணும் பணி தொடங்கும். ஆரம்ப முடிவுகள் திங்கட்கிழமைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்