கொழும்பில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் 7 நேற்று காலமானார். புற்றுநோய் காரணமாக அவருக்கு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அவர் நேற்று மாலை காலமானார். இன்றைய தினம் அவரின் பூதவுடல் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. இதேவேளை, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர், நேற்றிரவு இலங்கை வந்துள்ளதுடன், அவரின் உடலை பொறுப்பேற்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவும் இந்தியா நோக்கி […]













