கருத்து & பகுப்பாய்வு

சனியின் நிலவில் பெருங்கடல்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி

  • February 14, 2024
  • 0 Comments

கடந்த சில ஆண்டுகளாகவே கிரகங்கள் சார்ந்த ஆய்வு அதிகமாக நடத்தப்படுகிறது. குறிப்பாக மற்ற கோள்களின் நிலவுகளை ஆய்வு செய்வதில் நாசா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. ஏனெனில் கிரகங்களை விட அதன் நிலவுகளில் மனிதர்கள் வாழும் சூழல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என நாசா நம்புகிறது. அதன்படி சனி நிலவுகளில் ஒன்றான மீமாஸ் எனப்படும் நிலவை நாசா ஆய்வு செய்ததில், அதில் உள்ள பள்ளம் போன்ற மேற்பரப்பால் ஒரு அழிந்த நட்சத்திரமாக இருக்கலாம் என நாசா நினைத்தது. […]

இலங்கை

இலங்கையில் தொடரும் போராட்டம் – கடும் நெருக்கடியில் நோயாளிகள்

  • February 14, 2024
  • 0 Comments

இலங்கையில் சுகாதார தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த போராட்டம் இன்றும் தொடர்வதால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று காலை 6.30 முதல் முதல் சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதி அமைச்சுடன் அண்மையில் கலந்துரையாடப்பட்டது. இருந்த போதிலும் அது தோல்வியில் முடிவடைந்ததாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். இதேவேளை, சிறுவர், புற்றுநோய், சிறுநீரக மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைகளில் இந்த […]

அறிந்திருக்க வேண்டியவை

வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படும் காதலர் தினம்!

  • February 14, 2024
  • 0 Comments

உலகெங்கும் காதலர் தின கொண்டாட்டம் பிப்ரவரி 14-ம் திகதியில் நடக்கிறது. ஆனால், உலகின் சில பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் , வெவ்வேறு வகைகளில் கொண்டாடப்படுகிறது அவைகளின் தொகுப்பே இது. இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் பகுதியில் ஜனவரி – 25 ‘செயின்ட் தயான் வென்ஸ்’ நாளைத்தான் காதலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அப்போது காதலர்கள் தங்களுக்குள் மரத்தில் செதுக்கப்பட்ட ஸ்பூன்களை அன்பின் பரிசாக பரிமாறிக்கொள்கிறார்கள். தென் கொரியாவில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் 14-ம் தேதியை காதல் தினமாகக் கொண்டாடுகிறார்கள். மே […]

ஐரோப்பா

ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • February 14, 2024
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் ஜனவரி மாதம் 2024 ஆம் ஆண்டு அகதி விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கையானது ஜனவரி மாதம் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அகதி விண்ணப்பம் செய்தவர்களுடைய எண்ணிக்கையானது 26376 ஆக இருந்ததாகவும், இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெர்மன் நாட்டில் அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையானது 29720 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 2023 […]

இலங்கை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இரு இளம் பெண்களை கடத்திய மர்ம நபர்கள்

  • February 14, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இரு இளம் பெண்களை கடத்தி, வீடொன்றில் பூட்டி வைத்திருந்த மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த பெண்ணின் தந்தைக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்த குறித்த இளம் பெண், தன்னை மூவர் கொண்ட குழு கடத்தி வைத்திருப்பதாகவும், கட்டிடம் ஒன்றில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதையடுத்து பெண்ணின் தந்தை பொலிஸாரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அப்பெண்ணின் தொலைபேசி […]

ஆசியா செய்தி

சிங்கப்பூர் செல்லும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் முக்கிய தகவல்

  • February 14, 2024
  • 0 Comments

  சிங்கப்பூர் நாட்டிற்கு செல்லும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் குடிநுழைவு முறை இனி Automated lanes என்னும் தானியங்கு முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நடப்புக்கு வரும் இந்த நடவடிக்கை அனைத்து நாட்டு பயணிகளுக்கும் பொருந்தும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த தானியங்கி பாதை குடிநுழைவு முறை விமானம், தரை மற்றும் கடல் வழியே உள்ளே வரும் பயணிகளுக்கு பொருந்தும். அதாவது பயணிகள் சிங்கப்பூர் வருவதற்கு முன்னரே முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் […]

இலங்கை செய்தி

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

  • February 14, 2024
  • 0 Comments

இலங்கையில் நேற்று தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இதன்படி, 24 கெரட் தங்கப் பவுண் ஒன்று 178,900.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் நேற்று 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 164,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 178,900 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது. இதன்படி , 24 கரட் 1 கிராம் தங்கம் 23,360 ரூபாவாகவும் 24 கரட் 8 கிராம் தங்கம் (1 […]

செய்தி தமிழ்நாடு

விழுப்புரத்தில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற இரு நபர்கள்

  • February 13, 2024
  • 0 Comments

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தையூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் கீழ்பாப்பம்பாடி கிராமத்தை சேர்ந்த ஆதிலட்சுமி என்ற சிறுமி காலை பள்ளிக்கு வந்து கொண்டிருந்த வேளையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் சிறுமியின் கையை பிடித்து இழுத்து உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவளிடமிருந்து தப்பிக்க தன்னிடமிருந்த சிலம்பம் கம்பால் தாக்கி கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்ததையடுத்து இருசக்கரத்தில் வந்தவர்கள் அவ்விடத்திலிருந்து தப்பியதாக சிறுமி கூறியதின் […]

செய்தி தமிழ்நாடு

மைவி3 விளம்பர நிறுவன மோசடி – கோவை பா.ம.க சார்பில் மனு தாக்கல்

  • February 13, 2024
  • 0 Comments

விளம்பரம் பார்த்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி மக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டு வரும் மைவி3 விளம்பர நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஒருங்கினைந்த பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆனையரிடம் மனு அளிக்கபட்டது. அம்மனுவில் மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுவருவதுடன் காவல்துறையினரையும் மிரட்டும் உரிமையாளர் என கூறிக்கொள்ளும் சக்தி ஆனந்த் மட்டுமல்லாது அந்நிறுவனத்தின் பின்புலமாக […]

இந்தியா செய்தி

டெல்லியில் விவசாயிகள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு

  • February 13, 2024
  • 0 Comments

தில்லி-அம்பாலா சாலையில் சம்பு என்ற இடத்தில் தில்லி நோக்கி வந்த விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட அங்கீகாரம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், லக்கீம்பூா் கேரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி, உலக வா்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுதல், 2020 வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு எனப் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக […]