பிரான்சில் பாலியல் நோய் அதிகரிப்பு
பிரான்சில் பாலியல் நோய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாலியல் ரீதியான நோய்கள் கடந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த வியாழன் அன்று குறித்த அறிக்கை வெளியிட்டப்பட்டது. இதன் தாக்கம் பிரான்சிலும அதிகரித்து உள்ளது. பாலியல் ரீதியான கல்வி, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவை குறைவடைந்து உள்ளதால் இத்தகைய நோய்கள் அதிகரித்து செல்வதாகவும், ஓரினச் சேர்க்கையாளர்களின் முறையற்ற பாலியில் உறவும் இந்த நோய் அதிகரிப்புக்கு காரணம் […]













