சவுதியைச் சேர்ந்த ரூமி அல் கஹ்தானி முதன்முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்பு
ரியாத்- செப்டம்பரில் மெக்சிகோவில் நடைபெறவுள்ள பிரபஞ்ச அழகி போட்டியில் சவுதி அரேபியா சார்பில் கலந்து கொள்வதாக பிரபல சவூதி மாடல் அழகி ரூமி அல்-கஹ்தானி அறிவித்துள்ளார். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தான் பங்கேற்பதாக ரூமி சமூக ஊடக பதிவில் அறிவித்தார். மிஸ் யுனிவர்ஸ் 2024ல் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவூதி அரேபியா சார்பில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன், சவுதி கொடி மற்றும் ‘மிஸ் யுனிவர்ஸ் சவுதி […]













