துருக்கி உள்ளாட்சி தேர்தல் – ஜனாதிபதி எர்டோகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
துருக்கியின் பிரதான எதிர்க்கட்சியான இஸ்தான்புல் மற்றும் அங்காரா ஆகிய முக்கிய நகரங்களில் தேர்தல் வெற்றிகளை பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற ஒரு வருடத்திற்குள் நகரங்களின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற முடியும் என்று நம்பியிருந்த ரெசெப் தையிப் எர்டோகனுக்கு இந்த முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் வளர்ந்து மேயரான இஸ்தான்புல்லில் வெற்றி பெறுவதற்கான பிரச்சாரத்தை வழிநடத்தினார். துருக்கியில் நேற்று மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. […]













