இலங்கை தேர்தல் – பசிலின் கோரிக்கையை கண்டுகொள்ளாத ரணில்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமது கட்சி இன்னமும் நம்புவதாகவும் ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மாறுபட்ட நிலைப்பாடு இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் பேசிய பசில், இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். முன்னதாக, அவர் ஜனாதிபதியை சந்தித்து சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தகவலுக்கமைய, அரசியலமைப்பிற்கமைய, இந்த […]













