காட்டுன கவர்ச்சி பத்திக்கிச்சி…. கிடு கிடுவென உயர்ந்த சம்பளம்
பிரபல நடிகை அனுபாமா பரமேஸ்வரன் இப்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக அனுபமா தான் நடிக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கார்த்திகேயா 2 படத்தில் நடித்த நிலையில் சமீபத்தில் வெளியான தில்லு ஸ்கொயர் படத்திலும் நடித்தார். இதில் மிகவும் கவர்ச்சியாக மற்றும் நெருக்கமான காட்சியில் அனுபாமா நடித்திருந்தார். இதனால் போஸ்டர் […]













