செய்தி

ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கத் தவறிவிட்டது – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

  • April 10, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காததன் மூலம், ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கத் தவறிவிட்டதாக டொனால்ட்  ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கப்பல் போக்குவரத்துப் பாதை பெரும்பாலும் முடங்கியே இருப்பதாகக் கூறும் நிபுணர்களும் இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் செல்ல அனுமதிப்பதன் மூலம் ஈரான் மிகவும் மோசமாக, சிலர் கூறுவது போல் கண்ணியமற்ற முறையில் செயல்படுகிறது. இது நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் அல்ல!” […]

உலகம் செய்தி

ஈரான் நல்லெண்ணத்துடன் செயல்பட்டால், அமெரிக்கா அவர்களுக்குத் திறந்த கரங்களை நீட்டும்

  • April 10, 2026
  • 0 Comments

அமெரிக்க துணை ஜனாதிபதி J. D. Vance, பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ஏர் ஃபோர்ஸ் டூ விமானத்தில் புறப்பட்டார். விமானத்தில் ஏறுவதற்கு முன், “பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் தெரிவித்தார். மேலும், ஈரான் “நல்லெண்ணத்துடன்” செயல்பட்டால், அமெரிக்கா திறந்த மனதுடன் உதவத் தயாராக இருப்பதாகவும், ஏமாற்ற முயன்றால் அதற்கு இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் எச்சரித்தார். இந்த பேச்சுவார்த்தைகளுக்கான வழிகாட்டுதல்களை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் […]

ஐரோப்பா செய்தி

வளைகுடா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரித்தானிய பிரதமர்

  • April 10, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தனது மூன்று நாள் வளைகுடா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, தோஹா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். கட்டாரின் வெளியுறவு அமைச்சர் Mohammed bin Abdulaziz Al-Khulaifi அவருக்கு பிரியாவிடை அளித்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, புதன்கிழமையன்று Jeddah நகரில் சவூதி பட்டத்து இளவரசர் Mohammed bin Salman அவர்களை ஸ்டார்மர் சந்தித்தார். தொடர்ந்து வியாழக்கிழமையன்று அவர் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.

வாழ்வியல்

வண்ணத்துறையில் மாற்றம்: டலக்ஸ் வெளியிட்ட ‘ரிதம் ஆஃப் ப்ளூஸ்’ (Rhythm of Blues) தொகுப்பு.

  • April 10, 2026
  • 0 Comments

கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த சாம்பல் (Grey) மற்றும் வெள்ளை நிறங்கள் மறைந்து, இப்போது நீல நிறம் உலகெங்கும் உள்ள வீடுகளை ஆக்கிரமித்துள்ளது. முன்னணி நிறுவனமான ‘டலக்ஸ்’ (Dulux), 2026-ஆம் ஆண்டிற்கான நிறமாக ஒரு தனி நிறத்தைத் தேர்ந்தெடுக்காமல், மூன்று வெவ்வேறு நீல நிறங்களின் தொகுப்பை ‘ரிதம் ஆஃப் ப்ளூஸ்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘மெல்லோ ப்ளோ’ (Mellow Flow): அமைதியின் அடையாளம்இந்தத் தொகுப்பில் மிகவும் பிரபலமானது ‘Mellow Flow’ எனப்படும் மென்மையான நீல […]

செய்தி தமிழ்நாடு

திமுக மீண்டும் வெற்றி பெற்றால் உதயநிதி தான் முதல்வராவார் – பாஜக மூத்த தலைவர்

  • April 10, 2026
  • 0 Comments

திமுக மீண்டும் வெற்றி பெற்றால் உதயநிதி ஸ்டாலின்தான் முதல்வராவார் என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார் ‌. இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “எங்களைப் பொறுத்தவரை தேசம் முதலில், கட்சி இரண்டாவது, நாங்கள் கடைசி. அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் சென்று பணியாற்ற வேண்டும் என்று கட்சி முடிவெடுத்துள்ளது. அவர் கட்சியின் மதிப்புமிக்க சொத்து, மூத்த தலைவர். […]

ஐரோப்பா

வெர்சாய் அரண்மனையில் பிரமாண்ட விருந்திற்கு ஏற்பாடு – ட்ரம்பிற்கு அழைப்பு!

  • April 10, 2026
  • 0 Comments

வெர்சாய் அரண்மனையில் இடம்பெறும் பிரமாண்டமான விருந்தில் கலந்துகொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ( Emmanuel Macron) இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.  இருப்பினும், இந்த நிகழ்வில் ட்ரம்ப் கலந்துகொள்வாரா என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த ஆண்டு ஜி7 மாநாட்டை பிரான்ஸ் நடத்துகிறது. பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் உள்ள எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் ( Evian-les-Bains) என்ற ஏரிக்கரை ஓய்வு விடுதியில் ஜூன் 15-17 ஆம் திகதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது. மேற்படி மாநாட்டிற்கு […]

உலகம்

ஈரான் நீர்வழியை ஆயுதமாக்குவதை அனுமதிக்க முடியாது – கொந்தளிக்கும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள்!

  • April 10, 2026
  • 0 Comments

அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் இருந்தபோதிலும், ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்படவில்லை என்றும், அதன் அணுகல் “கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அபுதாபியின் அரசு எண்ணெய் நிறுவனமான அட்னாக்கின் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அல் ஜாபர் ( Sultan Al Jaber)  தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையானது உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாத கப்பல் போக்குவரத்து சுதந்திரம் என்ற கொள்கையைச் சீர்குலைக்கும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் அவர், “இந்த முக்கிய நீர்வழியை எந்த வடிவத்திலும் ஆயுதமாக்குவதை அனுமதிக்க முடியாது” என்றும் […]

இலங்கை செய்தி

பாடசாலையில் கட்டாய வெள்ளைச் சேலை விதிமுறைக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்

  • April 10, 2026
  • 0 Comments

மொனராகலை அரச கல்லூரியின் பெண் ஆசிரியர்கள் வெள்ளைச் சேலை அணிந்து பாடசாலைக்கு வர வேண்டும் என்ற உத்தரவை இலங்கை ஆசிரியர் சங்கம் (சி.டி.யு) கண்டித்துள்ளது. அறிக்கைகளின்படி, இந்த நடவடிக்கை ஆசிரியர்களுக்குப் பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்த ஆடை விதிமுறையை அமுல்படுத்துவதற்கு வெளி அழுத்தங்கள் ஏற்கனவே கொடுக்கப்படுகின்றன என்றும் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார். மேலும், இதில் உள்ள சிரமங்கள் குறித்துத் தெளிவாக எச்சரிக்கப்பட்ட போதிலும், ஆசிரியர்களை வெள்ளைச் சேலை அணியக் கட்டாயப்படுத்துவது முற்றிலும் தவறானது […]

இலங்கை செய்தி

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது

  • April 10, 2026
  • 0 Comments

மன்னார் கடற்பரப்பிற்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ன 10 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினர், இந்திய மீன்பிடி படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதை அவதானித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,  வடமத்திய கடற்படை கட்டளையின் படகுகள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டன. இருப்பினும், தொடர்ந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு படகையும், அதிலிருந்த […]

செய்தி தமிழ்நாடு

விஜய் தாமதமாக வந்ததால் காரைக்குடி பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு

  • April 10, 2026
  • 0 Comments

காரைக்குடி தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு வந்ததால், தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காரைக்குடியில் விஜய் பேசாமல் திரும்பிச் சென்றார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக பொலிஸாரின் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது .காரைக்குடியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 வேட்பாளர்களுக்கும் ஆதரவாக விஜய் இன்று வாக்கு சேகரிப்பதாக இருந்தது. இதற்காக இன்று காலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக மதுரை […]