செய்தி விளையாட்டு

மிதாலி ராஜ் சாதனையை முறியடித்த ஸ்மிரிதி மந்தனா!

  • January 11, 2025
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அயர்லாந்து மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 10 முதல் 15-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் தொடரின் முதல் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. பரபரப்பாக தொடங்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அயர்லாந்து கேப்டன் கேபி லெவிஸ் 92 ரன்களும், லீ பால் 59 ரன்களும் அடிக்க 50 […]

இலங்கை செய்தி

8,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தென் கொரியா

  • January 11, 2025
  • 0 Comments

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 8,000 இலங்கையர்களுக்கு தென் கொரிய வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. தென் கொரியாவிற்கு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் 16 நாடுகளில், இலங்கையிலிருந்து உயர் திறன்களைக் கொண்ட தரமான தொழிலாளர்களை அனுப்புவதற்கு எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். தென் கொரியாவில் வேலைக்காகச் செல்லும் 96 இலங்கையர்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து […]

ஆசியா செய்தி

விமானப் பயணத்தின்போது அதிகரிக்கும் திருட்டு – சிங்கப்பூர் விமான நிலைய பொலிஸார் எச்சரிக்கை

  • January 11, 2025
  • 0 Comments

விமானப் பயணத்தின்போது திருட முனைவோருக்கு எதிராக சிங்கப்பூரின் விமான நிலைய பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் உள்ள விமான நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் அத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல், கடந்த ஆண்டு செப்டம்பர் வரை, விமானத்தில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 4 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாகச் சிங்கப்பூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் நகை வியாபாரி ஒருவரிடம் இருந்து 120,000 வெள்ளிக்கு […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – நபர் ஒருவருக்கு நேர்ந்த கதி

  • January 11, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் வெளிநாட்டை புர்விகமான கொண்ட இளைஞர்களிடையே மோதல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இடம்பெற்ற மோதலில் 43 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 43 வயது,19 வயது, 24 வயதுடைய மூன்று சிரியா நாட்டை சேர்ந்தவர்கள் 19 வயதுடைய துருக்கி நாட்டு இளைஞன் மீது கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். துருக்கி நாட்டு இளைஞருடன் வந்த வேறு ஒரு நபர் 43 வயதுடைய நபரின் மீது துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ளார். குறித்த 43 வயதுடைய […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் வாகன இறக்குமதிக்கான வரி வரம்பு தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை

  • January 11, 2025
  • 0 Comments

Lஇலங்கையில் வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்பு மாற்றப்பட்டால், அது சந்தையில் வாகனங்களின் விற்பனை விலையையும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள வரி விகிதங்களின் கீழ் வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் மதிப்பிடப்பட்ட விலைகளை கணக்கிட முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் வரி விகிதங்களை அதிகரித்தால், வாகனங்களின் விலைகள் தானாகவே உயரும் . வரி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் விலைகள் குறையும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது, ​​உள்நாட்டு சந்தையில் […]

இலங்கை செய்தி

இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் மீது தாக்குதல்

  • January 10, 2025
  • 0 Comments

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதாள உலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரத்மலானே சுத்தா என்றும் அழைக்கப்படும் இந்திக சுரங்க சொய்சா மேலும் சிலருடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த சாவித்ர சில்வா, மொரட்டுவை லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபரின் நிலைமை மோசமாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

14 வெனிசுலா அதிகாரிகள் மீது தடை விதித்த கனடா

  • January 10, 2025
  • 0 Comments

வெனிசுலாவில் மனித உரிமை மீறல்களை ஆதரித்ததாகக் கூறி, வெனிசுலா அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் மூத்த அதிகாரிகள் 14 பேர் மீது கனடா தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட கனடாவின் நட்பு நாடுகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் இந்த தடைகள் ஒத்துப்போகின்றன. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட தடைகள் குறித்து கருத்து கேட்கப்பட்டதற்கு வெனிசுலா தகவல் தொடர்பு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை. மூன்றாவது முறையாக பதவியேற்ற ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் […]

இலங்கை செய்தி

இலங்கை: சிகரெட் விலை 5 மற்றும் 10 ரூபாவால் அதிகரிப்பு

  • January 10, 2025
  • 0 Comments

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளது. கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நான்கு வகையான சிகரெட்டுக்களின் விலை 5 மற்றும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, CAPSTAN மற்றும் John Player சிகரெட்டுகளின் விலை 5 ரூபாவாலும் மற்றும் dunhill மற்றும் Gold Leaf சிகரெட்டுகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

மூன்றாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்ற வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ

  • January 10, 2025
  • 0 Comments

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, சர்ச்சைக்குரிய தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது ஆறு ஆண்டு பதவிக்காலத்திற்குப் பதவியேற்றுள்ளார். புதிய பதவிக்காலத்தைத் தொடங்குவதன் மூலம், ஜூலை வாக்கெடுப்பின் வெற்றியாளராக கோன்சலஸை அங்கீகரித்த அமெரிக்கா தலைமையிலான சர்வதேச அழுத்தம் மற்றும் தடைகளை மதுரோ மீறுகிறார். “இந்தப் புதிய ஜனாதிபதி பதவிக்காலம் அமைதி, செழிப்பு, சமத்துவம் மற்றும் புதிய ஜனநாயகத்தின் காலமாக இருக்கட்டும்” என்று மதுரோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தனது ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்க […]

இலங்கை செய்தி

இலங்கை: அனைத்து வகையான மதுபானங்களுக்கும் வரி அதிகரிப்பு

  • January 10, 2025
  • 0 Comments

இன்று முதல் அனைத்து வகையான மதுபானங்களுக்கும் அரசாங்கம் வரியை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரி உயர்வு காரணமாக மதுபானங்களின் விலைகள் 5% முதல் 6% வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், திருத்தப்பட்ட மதுபான விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.