ஆசியா

பாகிஸ்தானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வாயுவெடிப்பு; நான்கு தொழிலாளர்கள் பலி

  • January 11, 2025
  • 0 Comments

பாகிஸ்தானில் குவெட்டா நகரில் சஞ்சிதி பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் திடீரென வாயுவெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சுரங்கத்தின் ஆழத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களை மீட்க மாகாண பேரிடர் மேலாண் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 27 மணிநேரத்திற்கும் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட இந்த பணியில், இதுவரை 4 பேரின் உடல்களை மீட்பு குழு மீட்டுள்ளது. 3,000 அடி ஆழத்தில் அவர்களின் உடல்கள் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கும் காட்டுத்தீ – அதிகரிக்கும் மரணங்கள் – தப்பியோடும் மக்கள்

  • January 11, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் ஐந்து இறப்புகள் பாலிசேட்ஸ் தீயினால் ஏற்பட்டன, மற்ற ஆறு இறப்புகள் ஈட்டன் தீயினால் ஏற்பட்டன. அல்தடேனா, மாலிபு, பசிபிக் பாலிசேட்ஸ் மற்றும் டோபங்கா ஆகிய இடங்களில் இந்த இறப்புகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு மாநிலங்களில் எரியும் ஐந்து காட்டுத்தீகளை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் இன்னும் போராடி வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியை “போர் மண்டலம்” என்று ஜனாதிபதி […]

செய்தி

சீன தயாரிப்புகளுக்கு தடை விதிக்க அமெரிக்கா தீர்மானம்

  • January 11, 2025
  • 0 Comments

சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு நடாத்திய விசாரணைகளின் ஊடாக வெளிநாட்டு தயாரிப்பு ட்ரோன்களால் குறிப்பாக சீன உற்பத்தி ட்ரோன்களால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு சீனத் தயாரிப்பு ட்ரோன்களை தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க வர்த்தக திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பதிவான வலுவான நிலநடுக்கம்

  • January 11, 2025
  • 0 Comments

தெற்கு ஆஸ்திரேலியாவின் பிளிண்டர்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள ஹாக்கர் நகரில் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 1.22 மணியளவில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பிளிண்டர்ஸ் மலைத்தொடரில் உள்ள ஹாக்கர் நகர மக்கள் சுமார் 120 பேர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது, ஆனால் பின்னர் அது 4.5 ஆக பதிவானதாக அறிவிக்கப்பட்டது. சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் […]

ஆசியா செய்தி

ஜப்பான் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பரபரப்பு – 8 காயம்

  • January 11, 2025
  • 0 Comments

ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர். Hosei பல்கலைக்கழகத்தில் 20 வயதுடைய பெண் சுத்தியலை வைத்துத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. மாணவர் என்று எண்ணப்படும் அவரைப் பல்கலையின் ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காயமுற்றோர் சுயநினைவுடன் உள்ளனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர். சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

வாழ்வியல்

குப்புறபடுத்து தூங்குபவரா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு

  • January 11, 2025
  • 0 Comments

நாம் சரியாக தூங்கவில்லை என்றால் அது அன்றைய நாளில் மோசமான பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், மனிதருக்கு தூக்கம் மிகவும் அவசியமானது. ஆனால், அதுவே தவறான நிலையில் தூங்கும்போது அது பல்வேறு உடல்நிலை பிரச்சினைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் முன்னெச்சரிக்கை செய்கின்றனர். பெரும்பாலும், குப்புறபடுத்து தூங்கும் பலர், அதுதான் தங்களின் சுகமான தூக்க நிலை என பலரும் கூறுவதுண்டு. ஆனால் இதுவே பல உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வாறு குப்புற படுத்து […]

செய்தி வட அமெரிக்கா

ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு – குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிய டிரம்ப்

  • January 11, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப் ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ஆபாசப் பட நடிகை ஒருவருடன் இருந்த தொடர்பை மறைக்க அவருக்கு டிரம்ப் 1,30,000 டொலர்கள் வழங்கியதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிரம்பை நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் சிறைத்தண்டனை மற்றும் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

கொழும்பில் இருந்து பயணித்த பேருந்து விபத்து – பலர் காயம்

  • January 11, 2025
  • 0 Comments

கொழும்பிலிருந்து பசறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொாலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை!

  • January 11, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வட, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

விரைவில் அறிமுகமாகும் Apple MacBook Air m4 – சிறப்பம்சங்கள் என்ன?

  • January 11, 2025
  • 0 Comments

2025-ஆம் ஆண்டு இப்போது தான் தொடங்கி இருக்கிறது என்றாலும் சில குறிப்பிட்ட புதிய ஆப்பிள் டிவைஸ்களின் வெளியீடுகளுக்காக டெக் ஆர்வலர்கள் மற்றும் யூஸர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதில் குறிப்பிடித்தகுந்ததாக பல அப்கிரேட்ஸ் மற்றும் AI அம்சங்களோடு வர உளளதாக கூறப்பட்டுள்ள iPhone SE 4 மாடல் எப்போது வெளியிடப்படும் என்று பலரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். கடந்த 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் MacBook Pro, Mac Mini மற்றும் iMac ஆகியவை அப்கிரேட் செய்யப்பட்ட நிலையில் MacBook Air […]