ரவி – ஆர்த்தி விவகாரத்து வழக்கு : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
நடிகர் ரவி – ஆர்த்தி தம்பதியினரிடையே கடந்த 2009 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி , சென்னை குடும்பல நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், சமரச தீர்வு மையத்தில் இருவரும் 3 முறைக்குமேல் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சமரச […]













