விஜய்யின் கடைசி பட டைட்டில் இதுவா? இது அதுல்ல…
விஜய் அரசியலுக்கு வந்தது ரசிகர்களுக்கு சந்தோஷம்தான். ஆனாலும் சினிமாவில் அவர் இனிமேல் நடிக்க மாட்டார் என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பு என்ன என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி படத்திற்கு அரசியல் சம்பந்தமான ஒரு டைட்டில் தான் வைக்க வேண்டும் என்பது விஜயின் ஆசை. அதை அவர் […]













