வெள்ளை மாளிகையின் துணை பத்திரிகை செயலாளராக இந்திய-அமெரிக்க முன்னாள் பத்திரிகையாளரை நியமித்த டிரம்ப்
வெள்ளை மாளிகையின் துணைச் செய்தித் தொடர்பாளராக இந்திய வம்சாவளியைச் சேரந்த முன்னாள் பத்திரிகையாளர் குஷ் தேசாயை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார். முன்னதாக குஷ் தேசாய், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டு நிகழ்வின் துணை செய்தித் தொடர்பாளராகவும் லோவா குடியரசுக் கட்சியின் செய்தித் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அதேபோல் தேசாய், போட்டிகள் நிறைந்த மாநிலங்கள் மற்றும் பென்சில்வேனியா குடியரசுக் கட்சி தேசிய குழுவின் துணை செய்தித் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்தப் பணியில், போட்டிகள் நிறைந்த மாநிலங்கள் […]













