மகன் யாத்ரா குறித்து தனுஷ் கூறிய தகவல் வைரல்
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என்று நடிக்க ஆரம்பித்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். தற்போது நடிப்பை தாண்டி இயக்கத்திலும் முழு கவனம் செலுத்தி வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை போன்ற படங்களை இயக்கி வரும் தனுஷ், கடந்த ஆண்டு இறுதியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடனான திருமண வாழ்க்கை சட்டரீதியாக முடிவடைந்தது. இரு மகன்கள் யாத்ரா, லிங்கா இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து செய்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் நடிகர் […]













