15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வடிவேலு-சுந்தர்.சி
சுந்தர்.சி கடைசியாக அரண்மனை 4 என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்தார். இப்படத்திற்கு பிறகு கலகலப்பு 3 படம் எடுப்பார் என்று பார்த்தால் அதற்கு பதில் வடிவேலுவுடன் இணைந்து புதிய படத்தை தொடங்கியுள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வடிவேலு-சுந்தர்.சி இணைவதால் ரசிகர்கள் இப்படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளனர். காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகர் வடிவேலு 5 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும், அதிலும் முக்கியமாக லேடி கெட்டப்பில் நடித்துள்ளாராம். […]













