“அந்த ஸ்பார்க் இவரிடமும் உள்ளது” பாலிவுட் நடிகர் புகழாரம்
தமிழ் சினிமாவில் 80களில் புகழின் உச்சத்தில் டாப் நாயகியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழை தாண்டி இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நாயகியாக வலம் வந்தார். ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும் போதே அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்க தொடங்கிவிட்டார். பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய ஜான்வி சமீபத்தில் தென்னிந்தியா படத்தில் நடிக்க தொடங்கினார். அதன்படி, ஜுனியர் என்டிஆருடன் தேவாரா படத்தில் நடித்திருந்தார். அடுத்து ராம் சரணுடன் இணைந்து புதிய […]













