இலங்கை: மார்ச் மாதத்தில் “தேசிய மகளிர் வாரம்” பிரகடனப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
2025 சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் மார்ச் மாதத்தில் “தேசிய மகளிர் வாரம்” பிரகடனப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை 1977 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது, அதன் பின்னர் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடி வருகின்றன. இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் “அனைத்து பெண்கள் மற்றும் […]













