பிரேசிலில் மர்மமான முறையில் உயிரிழந்த 03 அமெரிக்க பெண்கள் – விசாரணைகள் தீவிரம்!

பிரேசிலில் பிரபலமான ரிசார்ட் ஒன்றில் 03 இளம் அமெரிக்க பெண்கள் உயிரிழந்துள்ள விவகாரம் குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சான் பெட்ரோவில் உள்ள ராயல் கஹால் பீச் ரிசார்ட்டில் 23 வயது கூத்தர் நக்காத், 24 வயது இமானே மல்லா மற்றும் 26 வயது வஃபே எல்-அரார் என அடையாளம் காணப்பட்ட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது, ஆனால் பெலிஸின் போலீஸ் கமிஷனர் செவ்வாயன்று கார்பன் மோனாக்சைடு விஷம் காரணமாக இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் எனக் சந்தேகிக்கின்றனர்.
ஹோட்டல் அறையில் மது மற்றும் கம்மிகள் காணப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
(Visited 14 times, 1 visits today)