ஜெர்மனியில் பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
ஜெர்மனியில் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொருட்களின் விலை குறைப்பு ஏற்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் அடுத்த சான்சலராக கருதப்படும் பிரெட்ரிக் மெர்ஸ், பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்க ஆர்வம் காட்டுகின்றார். அடிப்படை உணவுகள் மட்டுமன்றி அனைத்து உணவுகளுக்கும் வற் வரியை ஏழு சதவீதமாகக் குறைக்க உள்ளதாக அவர் உறுதியளித்திருந்தார். மெர்ஸ் இந்தத் திட்டத்தை அவர் கலந்துகொண்ட ஒரு வணிக நிகழ்வில் அறிவித்திருந்தார்ர். ஜெர்மனியில் பல உணவுகளுக்கு ஏற்கனவே குறைந்த வற் விகிதமே காணப்படுகின்றது. பாஸ்தா, இறைச்சி […]













