மற்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டும் சீனா
உலகின் மற்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் தீவிர முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா ஐரோப்பாவில் கவனம் அதிகம் செலுத்தியுள்ளதுடன், சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே உயர்நிலைப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. சீன ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஐரோப்பிய தலைவர்கள் ஜூலை பிற்பகுதியில் பெய்ச்சிங் செல்லத் திட்டமிடுவதாக தெரியவந்துள்ளது. சீனா ஆசிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அடுத்த வாரம் மலேசியா செல்லும் சீன ஜனாதிபதி சி சின்பிங் பின்னர் கம்போடியாவுக்கும் வியட்நாமுக்கும் செல்லவுள்ளார். எல்லா […]













