IPL Match 42 – ராஜஸ்தான் அணிக்கு 206 ஓட்டங்கள் இலக்கு
ஐபிஎல் 2025 சீசனின் 42ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆர்.சி.பி. அணி தனது சொந்த மைதானத்தில் தொடர்ந்து 4ஆவது முறையாக டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி விராட் கோலி, பில் சால்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக, […]













