ஈரான் – இஸ்ரேல் மோதல் – மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் காரணமாக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.38 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.45 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் […]













