‘உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அமெரிக்காவுடன் அணு ஆயுதப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவோம்’ :ஈரானிய வெளியுறவு அமைச்சர்
தங்களுடன் மீண்டும் அணுசக்திப் பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். அணுசக்திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரானுக்கு அவசர தேவை கிடையாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.“மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியே தீரவேண்டும் என்று அமெரிக்கர்கள் கூறுகின்றனர்,” என்று சனிக்கிழமை (ஜூலை 12) தொலைக்காட்சிவழி ஆற்றிய உரையில் அபாஸ் அராக்சி சொன்னார். பேச்சவார்த்தையை எங்கே, எப்போது, எப்படி நடத்தலாம் போன்ற அம்சங்களை டெஹ்ரான் ஆராய்ந்து வருகிறது. அதேவேளை, அவசர அவசரமாக நடத்தப்படும் […]













