சமந்தா வாங்கியிருக்கும் புது வீட்டில் இதை கவனித்தீர்களா??
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபல்யமடைந்தார். அவருடைய அழகான முகமும் சிறுபிள்ளைத் தனமான யதார்த்தமும் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக அவருக்கு திருமணம் முடிந்த பின்பும் அவரை காதலித்த இளைஞர்கள் ஏராளம் என்றே சொல்லலாம். ஆனால் அந்த சந்தோஷம் அவருக்கு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. இடைப்பட்ட வருடங்களில் அவர் சந்திக்காத துன்பங்களே கிடையாது என்று கூறலாம். ஒரு பக்கம் விவாகரத்து, மறு பக்கம் நோய், முன்னாள் கணவரின் இரண்டாவது திருமணம் என […]













