இலங்கையின் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு
இலங்கையின் தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாய் அதிகரித்துள்ளது. சந்தை தரவுகளின்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் 22 காரட் தங்கத்தின் விலை 342,300 ரூபாயாக அதிகரித்துள்ளது. தங்கத்தின் நேற்று, 337,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்று 365,000 ரூபாயாக இருந்த 24 காரட் தங்கத்தின் […]













