ஜெர்மனியில் லொட்டரி (lottery ) மூலம் இராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் முறை – பிளவுப்பட்ட கூட்டணி அரசாங்கம்!
ஜெர்மனியில் லொட்டரி (lottery ) மூலம் இராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த திட்டங்கள் ஜெர்மனியின் கூட்டணி அரசாங்கத்தைப் பிளவுபடுத்தியுள்ளன. மெர்ஸின் (Friedrich Merz) மைய-வலது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (CDU) மற்றும் அவரது மைய-இடது சமூக ஜனநாயகக் கட்சி (SPD) கூட்டணியை பிளவுப்படுத்தியுள்ளன. ரஷ்யாவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஃபிரெட்ரிக் மெர்ஸின் (Friedrich Merz) அரசாங்கம் இளைஞர்களுக்கான புதிய இராணுவ சேவைத் திட்டத்தை உருவாக்க முயற்சித்து […]













