முக்கிய கூட்டத்தில் உறங்கிய ட்ரம்ப் – பைடனுக்கு பட்டப்பெயர் வைத்தவருக்கு நேர்ந்த கதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது உறங்கிய நிலையில் காணப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மருத்துவக் காப்பீடு திட்டங்களில் எடை குறைப்பு மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சியின்போதே ட்ரம்ப் இவ்வாறு லேசாக உறங்கிய சம்பவம் கமராவில் பதிவாகியுள்ளது. இதை “லேசாக அசந்த நேரம்” என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி ட்ரம்பிற்கு “The Nodfather” (தூக்க தந்தை) என கலிபோர்னியா ஆளுநர் கவின் […]













