ஐரோப்பா

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு : பல விமானங்கள் இரத்து!

பிரித்தானியாவில் கடுமையான வானிலை காரணமாக சில விமானங்கள் இரத்து, செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சில விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பனி நீக்கம் மற்றும் “பாதுகாப்பு காரணங்களுக்காக” குறைந்தது இரண்டு மணிநேரம் பர்மிங்காம் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய தகவல்களுக்கு தங்கள் விமான நிறுவனத்துடன் சரிபார்க்குமாறு பயணிகளிடம் அறிவுறுத்தியுள்ளது.

கேனரி தீவுகள், ஷார்ம் எல் ஷேக் மற்றும் புக்கரெஸ்ட் ஆகிய இடங்களில் இருந்து குறைந்தது ஏழு விமானங்கள் வர இருந்த நிலையில் இரத்து  மற்றும் தாமதங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் அயர்லாந்து பகுதியில் மலைப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்