ஐரோப்பா

பிரித்தானிய இளவரசி கேட்டின் புற்றுநோய் தொடர்பில் தொலைக்காட்சி வழியாக அறிந்துகொண்ட ஹரி!

கேட் மிடில்டனின் புற்றுநோய் கண்டறிதலை இளவரசர் ஹாரி தொலைக்காட்சியில் அறிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த பின்னர் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

“கேட் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை நாங்கள் விரும்புகிறோம், அவர்கள் தனிப்பட்ட முறையில் அமைதியுடன் வாழ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என சசெக்ஸ் தெரிவித்துள்ளது.

இளவரசி கேட் மிடில்டன் அண்மையில் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். இதன்போது அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மருத்துவக் குழு தடுப்பு கீமோதெரபியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிவித்துளு்ளார். தற்போது அவர் சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்