உலகம்

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிவு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிலிப்பைன்ஸில் குப்பைக் கிடங்கு  சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

சுமார் 50 துப்புரவுத் தொழிலாளர்கள் அதில் புதையுண்டிருந்த நிலையில் சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர். இன்றைய நிலவரப்படி 34 பேர் இன்னும் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை நோக்கிச் செல்லும்போது மேலும் இடிந்து விழும் அபாயத்தை எதிர்கொண்டதாக களத்தில் பணியாற்றிய  ஜோ ரெய்ஸ் தெரிவித்தார்.

இதன்காரணமாக மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி 

பிலிப்பைன்ஸில் சரிந்து விழுந்த குப்பைக் கிடங்கு – 38 பேர் மாயம்!

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்