ஐரோப்பா

பிரான்ஸ் மக்களை அதிக நேரம் வேலை செய்யுமாறு கோரிக்கை

பிரான்ஸில் மக்கள் வாரத்துக்கு 35 மணிநேரம் வேலை செய்கிற போதிலும் அது போதாது என முன்னாள் உள்துற அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்கள் வேலை மணிநேரங்களை அதிகரிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வாரத்திற்கு 36 அல்லது 37 மணிநேரங்கள் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தனியார் வேலைகளில் ஈடுபடுவோருக்கு 35 மணிநேர உழைப்பு போதுமானது. ஆனால் அரச பொதுத்துறைகளில் ஈடுபடுவோருக்கு வேலை நேரத்தை 37 மணிநேரங்களாக நகர்த்தலாம். நிச்சயம் அதற்குரிய சம்பளத்தை அவர்கள் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த மேலதிக உழைப்பினால் பொதுத்துறையில் 4 பில்லியன் யூரோக்கள் நிதியை திரட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்