ஐரோப்பா

ரஷ்யாவை விட்டு வெளியேறும் பிரபல நிறுவனம்!

உக்ரைன் – ரஷ்ய போரைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்ற நிலையில், அந்த வரிசையில் தற்போது ஹெய்னெகன் நிறுவனமும் இணைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்ய ஊழியர்களுக்கு வேலை கிடைக்கும் என்று நம்புவதாகவும், ஹெய்னெகன் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு ஒருவரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெய்னெகன் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் 300 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவில் உள்ள ஏழு மதுபான ஆலைகள் உள்பட மீதமுள்ள அனைத்து சொத்துக்களும் புதிய உரிமையாளர்களுக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்