உலகம்

கியூபாவில் பொருளாதார நெருக்கடி : வறுமையை எதிர்கொள்ள அழைப்பு!

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த  சுற்றுலா, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் தனியார் வணிகம் போன்ற முக்கியத் துறைகளில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள கியூபா ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கியூப ஜனாதிபதி தியாஸ்-கானெல் (Díaz-Canel), “நாடு முடங்கிவிடவில்லை. நாடு இந்த முழு சூழ்நிலையையும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்கிறது.

நாம் செய்யும் அனைத்தையும் எதிரி கவனித்துக் கொண்டிருப்பதால், எல்லாவற்றையும் அவ்வளவு தெளிவாக நம்மால் விளக்க முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அமைச்சகங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அரசு நிர்வாக சீர்திருத்தத்தையும் கியூபத் தலைவர் அறிவித்தார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்