இலங்கை

முட்டைகளின் விலையில் வீழ்ச்சி!

இந்திய  முட்டைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதால் உள்ளூர் முட்டைகளின் விலை குறைந்து வருவதாக நுகர்வோர்கள் கூறுகின்றனர்.

இந்திய முட்டைகள் பல்பொருள் அங்காடிகளில் தலா 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், உள்ளூர் முட்டையின் விலை 44 முதல் 45 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்திய முட்டைகள் வருவதற்கு முன், ஒரு முட்டையின் விலை, 60 முதல், 65 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அந்த முட்டையின் விலையும் குறையும்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்