ஐரோப்பா

இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கை கடுமையாக விமர்சிக்கும் டோரிஸ்!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், “விரைவாக கோபப்படுபவர்” என்றும், “எப்பொழுதும் உண்மையான புன்னகையுடன் இருப்பதில்லை” என்றும், முன்னாள் அமைச்சரவை அமைச்சர் நாடின் டோரிஸ் விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உறுதியான கூட்டாளியான நாடின் டோரிஸ் கடந்த ஆண்டு கட்சி மற்றும் அரசாங்கத்தின் தலைவராக ரிஷி சுனக் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து அவரை விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் ஊடகவியலாளர் ரிஷி சுனக்கை தனது புதிய புத்தகமான தி ப்ளாட்டில் “சிகிலி நைஸ்” என்று ஏன் விவரித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியபோது மேற்படி விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த டோரிஸ், நீங்கள் அவரைப் பார்த்தீர்கள் என்றால், நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் எனக் கூறி கடுமையாக விமர்சித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்