ஐரோப்பா

ஹங்கேரியின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய காலக்கெடு

ஹங்கேரியின் புதிய ஜனாதிபதி வரும் 11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஆளும் டிஸ்ஸா கட்சி பரிந்துரைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் விக்டர் ஓர்பனின் அதிகார மையங்களைக் கலைப்பதற்காக   பிரதமர் பீட்டர் மாக்யார் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதையும்,  புதிய அரசியலமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாகவே புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்