கொலம்பியா நிலநடுக்கம்: 20 இற்கு மேற்பட்டோர் பலி
கொலம்பியாவின் மேற்குப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய அண்டை நாடுகளில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கொலம்பியாவின் தலைநகர் போகொட்டாவிலிருந்து (Bogota) மேற்கே சுமார் 400 கிலோமீட்டர் (250 மைல்) தொலைவில் உள்ள சொக்கோ (Choco) மண்டலத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் (San Jose del Palmar) நகராட்சிக்கு அருகே திங்கள்கிழமை இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக … Continue reading கொலம்பியா நிலநடுக்கம்: 20 இற்கு மேற்பட்டோர் பலி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed