உலகம்

53 ஆப்பிரிக்க நாடுகளுக்கு வரி விலக்கு அளிக்கும் சீனா!

53 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி விதிப்பை நடைமுறைப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

சீனா, தான் தூதரக உறவுகளைக் கொண்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு மே 1, 2026 முதல் இந்த வரியை அமுற்படுத்தவுள்ளது.

இது தொடர்பில் அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  கூட்டுப் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தங்களில் பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத்திட தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் “பசுமை சேனல்” போன்ற மேம்படுத்தப்பட்ட வழிமுறைகள் மூலம் சீனாவிற்கு ஆப்பிரிக்க ஏற்றுமதிகளுக்கான சந்தை அணுகலை மேலும் விரிவுபடுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்