Consent Preferences
இந்தியா

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் விஜய் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் – அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விவகாரத்தை தமிழ்நாடு அரசு சரியாக கையாளவில்லை என்றும் முதல்வர் விஜய் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாகவும் வீ தி லீடர்ஸ்’ தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசு சரியாக கையாளவில்லை. பதற்றத்தில் திருப்பரங்குன்றம் தீபம் நிகழ்வு நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் விஜயை தவறாக வழிநடத்தியுள்ளனர். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதலமைச்சர்  பேச வேண்டும். அரசியல் தலைவர்களின் கருத்து திருப்பரங்குன்றம் அமைதியை சீர்குலைக்க கூடாது” என்றார்.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே