திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் விஜய் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் – அண்ணாமலை
திருப்பரங்குன்றம் விவகாரத்தை தமிழ்நாடு அரசு சரியாக கையாளவில்லை என்றும் முதல்வர் விஜய் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாகவும் வீ தி லீடர்ஸ்’ தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசு சரியாக கையாளவில்லை. பதற்றத்தில் திருப்பரங்குன்றம் தீபம் நிகழ்வு நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் விஜயை தவறாக வழிநடத்தியுள்ளனர். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதலமைச்சர் பேச வேண்டும். அரசியல் தலைவர்களின் கருத்து திருப்பரங்குன்றம் […]



