உலகம்
செய்தி
துருக்கியில் ரப்பர் படகு கவிழ்ந்து விபத்து – 14 புலம்பெயர்ந்தோர் மரணம்
துருக்கியின் (Turkey) தென்மேற்கு கடற்கரையில் உள்ள ஏஜியன் (Aegean) கடலில் 18 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற ரப்பர் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில்...













