ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் முதல் சட்டவிரோத எடை இழப்பு மருந்து தொழிற்சாலை சுற்றிவளைப்பு
பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் நடைபெற்று வந்த போலி எடை இழப்பு மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பின்...













