ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் தடை செய்யப்பட்ட பிரபல முஸ்லிம் அமைப்பு
மனித உரிமைகள் மற்றும் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாகக் குற்றம் சாட்டி, ஜெர்மன்(German) அரசாங்கம் ஒரு முஸ்லிம் அமைப்பிற்கு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட முஸ்லிம் இன்டராக்டிவ்(Muslim Interaktiv)...













