இலங்கை
செய்தி
வடக்கு மண்ணில் தைப்பொங்கலை கொண்டாடும் ஜனாதிபதி அநுர!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake தைப்பொங்கல் தினத்தன்று வடக்குக்கு பயணம் மேற்கொள்கின்றார். இவ்விஜயத்தின்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்...













