கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பேரழிவுத் தரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் செய்தி

கொலம்பியாவில் 500 பேர் மாயம்: 10,000 வீடுகள் சேதம்

கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பேரழிவுத் தரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கையில் டெங்கு மரணங்கள் 68 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 91 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால்...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
12,000 'பாலியல் அச்சுறுத்தல்' அழைப்புகள்: பெண்களை அலறவிட்ட நபர் ஆஸ்திரேலியாவில் கைது
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

12,000 ‘பாலியல் அச்சுறுத்தல்’ அழைப்புகள்: பெண்களை அலறவிட்ட நபர் ஆஸ்திரேலியாவில் கைது

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பெண்களை இலக்கு வைத்து, அவர்களுக்குச் பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் 12,000-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட 27 வயது நபரை வடக்கு...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நீதி அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக அடுத்த வாரம் வழக்கு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூட்டு எதிரணியின்...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராகப் பணியாற்றி வரும் கரோலின் லீவிட் (Karoline Leavitt) இந்த மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுகிறார் ட்ரம்பின் விசுவாசி

வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராகப் பணியாற்றி வரும் கரோலின் லீவிட் (Karoline Leavitt) இந்த மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி மற்றும் ஈரானின் புதிய பாதுகாப்புத் தலைவர் அலி அக்பர் அகமதி ஆகியோருக்கு இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
உலகம் செய்தி

ஈரான் பாதுகாப்பு பிரதானியுடன் பாகிஸ்தான் அவசர சந்திப்பு

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி மற்றும் ஈரானின் புதிய பாதுகாப்புத் தலைவர் அலி அக்பர் அகமதி ஆகியோருக்கு இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஈரானின் மஷாத்...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
வளைகுடா போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் ஈரான், அமெரிக்காவுக்கிடையில் தொடரும் இழுபறி

வளைகுடா போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம்...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி ஆராய்வு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வெற்றிகரமாக...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.
இலங்கை செய்தி

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துங்கள்: கடற்படை தளபதியிடம் ஆளுநர் கோரிக்கை

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
ரஷ்யாவின் வர்த்தகக் கப்பல்களை ஐரோப்பிய நாடுகள் பறிமுதல் செய்தால், அதற்கு ரஷ்யாவும் அதே வழியில் பதிலடி (tit-for-tat response) கொடுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யக் கப்பல்கள் பறிமுதல்: ஐரோப்பாவுக்கு புடின் எச்சரிக்கை

ரஷ்யாவின் வர்த்தகக் கப்பல்களை ஐரோப்பிய நாடுகள் பறிமுதல் செய்தால், அதற்கு ரஷ்யாவும் அதே வழியில் பதிலடி (tit-for-tat response) கொடுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment