காசா பகுதி முழுவதும் வாழும் பெரும்பான்மையான மக்கள் குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை பேணத் தேவையான வசதிகள் இன்றித் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.
இலங்கை செய்தி

காசாவில் தண்ணீர் பஞ்சம்: லட்சக்கணக்கானோர் பரிதவிப்பு

காசா பகுதி முழுவதும் வாழும் பெரும்பான்மையான மக்கள் குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை பேணத் தேவையான வசதிகள் இன்றித் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களின்...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் உள்ளதாக ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) துணை அமைப்பான 'பசிஜ்' (Basij) அமைப்பின் தளபதி Hojjatoleslam Hossein Taeb) தெரிவித்துள்ளார்.
செய்தி

ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது: ஈரான் திட்டவட்டம்

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் உள்ளதாக ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) துணை அமைப்பான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி Hojjatoleslam...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
UN Special Rapporteur concerned over proposed increase in judges’ retirement age
இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து ஐ.நா. அறிக்கையாளர் அதிருப்தி

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்குரிய அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் , நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்திற்கான ஐ.நாவின்சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சாட்டர்வைட் (Margaret Satterthwaite)...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பானது சுகாதாரத் துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக வேகமாகப் பரவி வருவதாகவும், வரலாற்றுப் பதிவுகளிலேயே மிகவும் பேரழிவை ஏற்படுத்திய எபோலா பாதிப்பாக இது மாறக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பேரழிவை ஏற்படுத்தும் எபோலா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பானது சுகாதாரத் துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக வேகமாகப் பரவி வருவதாகவும்,...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தலைமன்னார் கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் நேற்றிரவு12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை செய்தி

அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் தலைமன்னாரில் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தலைமன்னார் கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் நேற்றிரவு12) கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் படகும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது....
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
இந்தியாவில் கடந்த 5 ஆண்​டு​களில் சைபர் மோசடியைத் தடுக்க 3,718 செல்​போன் செயலிகள் முடக்​கப்​பட்​ட​தாக​வும் இதனால் பொது​மக்​களின் ரூ.11,158 கோடி மோசடி தடுக்​கப்​பட்​ட​தாக​வும் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.
இந்தியா செய்தி

இந்தியாவில் சைபர் மோசடியை தடுக்க 3,718 செயலிகள் முடக்கம்

இந்தியாவில் கடந்த 5 ஆண்​டு​களில் சைபர் மோசடியைத் தடுக்க 3,718 செல்​போன் செயலிகள் முடக்​கப்​பட்​ட​தாக​வும் இதனால் பொது​மக்​களின் ரூ.11,158 கோடி மோசடி தடுக்​கப்​பட்​ட​தாக​வும் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது....
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியாவுக்கான நிகர வெளிநாட்டு புலம்பெயர்வோரின் (Net Overseas Migration) எண்ணிக்கையை ஆண்டிற்கு 1.3 லட்சமாக (1,30,000) கணிசமாகக் குறைக்கும் தனது திட்டத்தை 'ஒன் நேஷன்' (One Nation) கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைக்க ‘One Nation’ அழுத்தம்

ஆஸ்திரேலியாவுக்கான நிகர வெளிநாட்டு புலம்பெயர்வோரின் (Net Overseas Migration) எண்ணிக்கையை ஆண்டிற்கு 1.3 லட்சமாக (1,30,000) கணிசமாகக் குறைக்கும் தனது திட்டத்தை ‘வன் நேஷன்’ (One Nation)...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பேரழிவுத் தரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் செய்தி

கொலம்பியாவில் 500 பேர் மாயம்: 10,000 வீடுகள் சேதம்

கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பேரழிவுத் தரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கையில் டெங்கு மரணங்கள் 68 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 91 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால்...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment
12,000 'பாலியல் அச்சுறுத்தல்' அழைப்புகள்: பெண்களை அலறவிட்ட நபர் ஆஸ்திரேலியாவில் கைது
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

12,000 ‘பாலியல் அச்சுறுத்தல்’ அழைப்புகள்: பெண்களை அலறவிட்ட நபர் ஆஸ்திரேலியாவில் கைது

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பெண்களை இலக்கு வைத்து, அவர்களுக்குச் பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் 12,000-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட 27 வயது நபரை வடக்கு...
  • BY
  • August 13, 2026
  • 0 Comment