உலகம்

பாகிஸ்தானில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் – 16 பேர் பலி

  • September 18, 2026
உலகம்

மிச்சிகனில் F-16 ரக போர் விமானம் விபத்து

  • September 18, 2026
உலகம்

நைஜீரியாவில்  மதுபானம் அருந்திய 48 பேர் உயிரிழப்பு

  • September 18, 2026
மத்திய கிழக்கு விவகாரத்தில் தென்கொரியா ராணுவ பலத்தை பயன்படுத்தாது எனவும், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய மேலதிகப் பங்களிப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் (Lee Jae Myung) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி

மத்திய கிழக்கு போரில் தென் கொரியா பங்கேற்காது: ஜனாதிபதி திட்டவட்டம்

  • September 18, 2026
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல்

  • September 18, 2026
ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு ஆதரவாகவும் எதிரிகளுக்கு எதிராகவும் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

“ஈரானுக்காக உயிரைத் தியாகம் செய்வோம்!” – வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள்

  • September 18, 2026
உலகம்

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை – சீனா எதிர்ப்பு

  • September 18, 2026
ஆஸ்திரேலியாவில் குடிவரவு விதிகளைக் கடுமையாக்கும் அரசின் நடவடிக்கை, விவசாயத் துறையில் தீவிர ஆள் பற்றாக்குறையை ஏற்படுத்தி, வரவிருக்கும் கோதுமை அறுவடைகளைப் பாதிக்கும் என்று ஆஸ்திரேலிய விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவின் புதிய விசா கொள்கையால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு?

  • September 18, 2026
பில்லியன் கணக்கிலான டாலர் நிதி மோசடி தொடர்பான வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க, மன்னர் தலைமையிலான மலேசிய மன்னிப்பு வாரியம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
உலகம் செய்தி

சிறைத் தண்டனை குறைப்பு: மலேசிய முன்னாள் பிரதமருக்கு வீட்டுக் காவல்

  • September 18, 2026
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நீடித்து வரும் சூழலிலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைவிடாத பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையிலும், நியூயார்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஈரானிய மூத்த அதிகாரிகள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க ஈரான் குழுவினருக்கு அமெரிக்கா அனுமதி

  • September 18, 2026